maharashtra மகாராஷ்டிரா : மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு நமது நிருபர் நவம்பர் 6, 2021 மகாராஷ்டிரா மாநிலத்தில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு, 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.